News January 4, 2026
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

தவெகவில் செங்கோட்டையன் செயல்படுவதை போல, திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியனும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, OPS அணியை சேர்ந்த சுமார் 1000 பேர் மனோஜ் பாண்டியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதன்பின் அவர் கூறுகையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தோர் ஏராளமானோர் இன்னும் திமுகவில் இணையவிருப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.