News February 26, 2026
அதிமுகவில் இருந்து அடுத்த விலகல்.. இபிஎஸ் தரப்பு ஷாக்!

அதிமுக EX MP வசந்தி முருகேசன், அதிமுகவிலிருந்து விலகி சசிகலா முன்னிலையில் அவரது புதிய கட்சியில் இணைந்தார். 2014 தேர்தலில் தென்காசி தொகுதியிலிருந்து MP-யாக தேர்வான வசந்தி முருகேசன் 2019-ல் திமுகவில் இணைந்தார். பின்னர், 2023-ல் EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பி வந்தார். அதிமுகவிலிருந்து பலர் தன்னுடன் வருவார்கள் என சசிகலா பேசிய நிலையில் வசந்தி முதல் நபராக அங்குச் சென்றுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.