News February 21, 2026

அதிமுகவின் தனபால் மகன் தவெகவில் இணைந்தார்

image

அதிமுக முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக எம்எல்ஏவாக (அவினாசி) தனபால் உள்ள நிலையில், அவரது மகன் தவெகவில் இணைந்தது EPS மற்றும் அதிமுக மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த லோகேஷ், 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!