News April 20, 2026
அதிமுகவினருக்கு குளிர் விட்டு போச்சு: சசிகலா

அதிமுகவினரை கடுமையாக விமர்சித்து மன்னார்குடியில் சசிகலா பிரசாரம் செய்துள்ளார்.
ஜெயலலிதா இருந்தவரை எல்லோரும் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தனர் என அதிமுகவினரை சசிகலா விமர்சித்துள்ளார். மேலும், தான் தலைமை பொறுப்பில் இருந்திருந்தாலும் வாலை சுருட்டிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள், ஆனால் சிறை சென்றதால் எல்லோருக்கும் ரொம்ப குளிர் விட்டுப் போச்சு என சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.