News April 11, 2026

அதிகரிக்கும் இதய நோய்.. உயரும் காப்பீடு கட்டணம்

image

இளம் வயதிலேயே இதய பிரச்னை அதிகரிப்பதால், உடல்நல காப்பீடு கட்டணம் உயர்ந்து வருகிறது. விண்ணப்பிப்பவர்களில் 3-ல் ஒருவருக்கு இதய நோய் அபாயம் இருப்பதால், இன்சூரன்ஸ் கட்டணம் 50% வரை உயர்கிறது. மேலும், 20-30 வயதுடையவர்களிடமும் இதய நோய் தொடர்பான செக் அப்களை இன்சூரன்ஸ் கம்பெனிகள் மேற்கொள்கின்றன. இதய சிகிச்சைக்கு செலவு அதிகம் என்பதால், கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!