News January 11, 2026

அண்ணாவை பார்த்து யாரும் பயப்படல: நயினார்

image

விஜய்க்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசு சென்சார் போர்டை கையில் எடுத்திருக்கிறது என CM ஸ்டாலின் <<18812153>>கண்டனம்<<>> தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பராசக்தி படத்தை மட்டும் எப்படி சென்சார் போர்டு ரிலீஸ் செய்தது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்சார் போர்டு அவர்களுக்கு உள்ள விதிப்படி செயல்படுகின்றனர் எனவும் அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!