News April 8, 2026

அண்ணாமலை ப.கழக மாணவர் சேர்க்கை தேதி நீடிப்பு

image

அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், அண்ணாமலை பல்கலைக்கழக துறையூர் இணையவழி கல்வி மையத்தில், இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை வரும் ஏப்.10ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்பு, இசை மற்றும் நாட்டிய படிப்புக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிதுள்ளார். மேலும் விவரங்களுக்கு<> www.audde.in<<>> அனுகலாம்.!

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!