News April 20, 2026
அண்ணனுக்கு பக்கபலமாக இல்லாத ஸ்டாலின்: கயல்விழி

தென்மண்டல வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய என் தந்தை வீட்டில் முடங்கியிருப்பது வேதனையானது என <<19655990>>அழகிரியின் மகள் கயல்விழி<<>> கூறியுள்ளார். தேர்தல் பிரசாரங்களில் அண்ணன் நான் இருக்கிறேன் என்று கூறும் சித்தப்பா(ஸ்டாலின்) அவரது சொந்த அண்ணனுக்கே பக்கபலமாக இல்லை என்றார். மேலும், ராமனுக்கே 14 வருஷம்தான் வனவாசம், ஆனால், தனது தந்தையை ஓரங்கட்டி இதோட 15 வருஷம் ஆகுது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.