News February 23, 2026
அணுசக்தி விவகாரத்தில் விட்டுக்கொடுக்க தயார்: ஈரான்

போர் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்கா இதை செய்தால் சிலவற்றை விட்டுக்கொடுக்க நாங்கள் தயார் என ஈரான் அறிவித்துள்ளது. அதாவது, தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பைக் குறைக்கவும், ஒரு பகுதியை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் ஈரான் முன்வந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதோடு ஈரானின் அமைதிவழி அணுசக்தி உரிமையை US அங்கீகரிக்க வேண்டும் எனவும் நிபந்தனை வைத்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.