News April 10, 2026

அடுத்த 5 வருடத்திற்கு நாம்தான் கெத்து: விஜய பிரபாகர்

image

கடந்தமுறை போல் இல்லாமல் இந்தமுறை ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிபெறுவோம் என விஜய பிரபாகர் கூறினார். விருதுநகரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அவர், நம்மிடையே ஜாதி, மதம் என எதுவுமில்லை என்றார். ஈகோ, பொறாமை ஆகியவற்றை 10 நாள்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு செயல்பட்டால் அடுத்த 5 வருடத்திற்கு நாம்தான் கெத்தான ஆளுங்க என்றும், நாம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!