News April 12, 2026
அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவன் தலைவன்: சீமான்

அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவன் தலைவன் என சீமான் பேசியுள்ளார். உசிலம்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ₹2,000, ₹10,000 தருகிறேன் என சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை என்றார். தனது வயலில் வேலைப்பார்க்கும் மகளிருக்கு 1 நாளைக்கு ₹500 கொடுப்பதாகவும், உரிமை தொகை என்ற பெயரில் 1 நாளைக்கு ₹30 மட்டுமே கொடுக்கிறார்கள்; இது என்ன கணக்கு எனவும் கேட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.