News February 27, 2026
அடுத்தடுத்து திமுகவில் இணைந்த அதிமுக தலைவர்கள்

அதிமுகவே உயிரென இருந்த OPS, இன்று திமுகவில் இணைந்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது விலகியவர்கள் திமுகவில் இணைவது இது முதல்முறை அல்ல. இன்று திமுகவின் முக்கிய முகமாக இருக்கும் பலரும் அதிமுகவில் இருந்து வந்தவர்களே. அவர்கள் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.