News April 5, 2026

அடிக்கடி உடல் சோர்வாக இருக்கிறதா?

image

அடிக்கடி சோர்வாக உணர்ந்தால் டிரை ப்ரூட்ஸ் உட்கொள்ளும் பழக்கத்தை பின்பற்றுவது நிவாரணம் அளிக்கும். உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்க 2 பேரீச்சம் பழங்கள், பாதாம் ஆகியவற்றை காலை நேரத்தில் உட்கொள்ளலாம். செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறிது உலர் திராட்சையை சாப்பிடலாம். மேலும், நீங்கள் சாப்பிடும் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!