News February 21, 2026

அடகு வைப்பவர்தான் EPS: கனிமொழி

image

மாநிலத்தையே டெல்லியில் இருப்பவர்களிடம் அடகு வைத்தவர்தான் EPS என கனிமொழி விமர்சித்துள்ளார். திமுக யாருக்கும் அடிமை இல்லை என்ற அவர், திமுகவின் அடிப்படை கொள்கையே ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என தெரிவித்துள்ளார். அத்துடன், நயினாரை சாடிய அவர், பேரவையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டை படித்துகூட பார்க்காமல் அது சரியில்லை என சொல்லி வெளியேறுகிறார்கள் என கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!