News April 20, 2026

அஞ்சியதை விட ஆபத்தான மசோதா: சு.வெங்கடேசன்

image

தொகுதி மறுவரையறை திருத்த மசோதா அஞ்சியதை விட மிக ஆபத்தான அம்சங்களை கொண்டுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். PM உறுதிமொழி அளித்தபடி, எல்லா மாநிலங்களுக்கான விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதிசெய்ய இம்மசோதாவில் ஒருவரி கூட இல்லை என விமர்சித்தார். இதுகுறித்து பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக அமைதி காப்பதாகவும், கட்சியை அடகுவைத்தது போல மாநில நலனையும் பலியாக்க EPS துணிந்துவிட்டதாகவும் சாடினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!