News February 23, 2026
அஜித் பட ரீமேக்கில் நடிக்க மறுத்த பாலகிருஷ்ணா

அஜித் நடித்த வரலாறு திரைப்படத்தை அதன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ரீமேக் செய்ய விரும்பியுள்ளார். ஆனால், படத்தை பார்த்த பாலகிருஷ்ணா, இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் அஜித்தை தவிர வேறு யாரும் அதில் நடிக்க முடியாது என்றும், ரீமேக் பதிலாக டப்பிங் செய்யலாம் என்றும் பரிந்துரைத்ததாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.