News February 22, 2026

அஜித்துக்கு இதான் பிடிக்குமாம்.. ஷாலினியே சொல்கிறார்

image

யாராவது வீட்டுக்கு வந்தால் சாப்பிட என்ன வேண்டும் என்றே அஜித் முதலில் கேட்பார் என ஷாலினி கூறியுள்ளார். விருது விழாவில் பேசிய அவர், எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பிறருக்கு சமைக்க அஜித்துக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அவர் எப்போது பிரியாணி செய்தாலும் அதை 100 பேருக்கும் கொடுக்கும் அளவுக்கு செய்வார் எனவும், அவருக்கு உணவளித்து உபசரிக்க பிடிக்கும் என்றும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!