News February 10, 2026
அஜித்குமார் மரணம்.. பரபரப்பு தகவல்

மடப்புரம் காவலாளி அஜித்குமார் மரணம் ‘லாக்கப் டெத்’ என சமீபத்தில் <<19047885>>CBI<<>> கூறியிருந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மதுரை HC அமர்வு, போலீஸுக்கு பாடம் புகட்டப்படும் என்று தெரிவித்திருந்தது. இதனையடுத்து, பொய் புகாரளித்த நிகிதாவை நேரில் விசாரிக்க அனுமதி கோரி CBI தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்ச் 4-ம் தேதி நிகிதா நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.