News August 3, 2024
சிவகங்கையில் 7980 கற்போர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 15 வயதுக்கு மேற்பட்டோர்களில் எழுத, படிக்க தெரியாதோருக்கு புதிய பாரத எழுத்தறிவு 2022 – 27 ஐந்தாண்டு கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தில் 12 வளமையங்களில் 10,366 பேர் கண்டறியப்பட்டு 2 ஆண்டுகளில் 918 மையங்களில் 918 தன்னார்வலர்கள் மூலம் பயிற்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் 12 ஒன்றியங்களில் 7980 பேர் கட்டறியப்பட்டுள்ளனர்.
Similar News
News November 19, 2025
சிவகங்கை: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

சிவகங்கை மக்களே, ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 முதல் 33 வயதுகுட்பட்டவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளைக்குள் (நவ. 20) <
News November 19, 2025
சிவகங்கை: வேலை தேடுகிறீர்களா.? ஆட்சியர் குட் நியூஸ்.!

சிவகங்கை மாவட்டம், வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வரும், 21.11.2025 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். SHARE
News November 18, 2025
சிவகங்கை: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

சிவகங்கை மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <


