News January 3, 2025
ஸ்க்ரப் டைபஸ் நோயை எப்படி தடுக்கலாம்

உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு.
தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும்.
உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம்.
மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள்.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க…
Similar News
News August 8, 2025
காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி விபத்து

வாணியம்பாடி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 270 அடி நீள காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
News August 8, 2025
என்ன சான்றுகளை பெறலாம்?

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
திருப்பத்தூர் மக்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <