News April 16, 2024
வேப்பந்தட்டை: ரூ.3,30,000 ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி – மரவநத்தம் பிரிவு பகுதியில் தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.16) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி, பொள்ளாச்சி மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் எடுத்து வந்த ரூ.3,30,000 ரொக்கத்தை தேர்தல் தணிக்கை குழுவினர் கைப்பற்றினர்.
Similar News
News August 11, 2025
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்; நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்; மேலும், எனது குடும்பத்தினரையும்; நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து; அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்; போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.” என உறுதி ஏற்றனர்.
News August 11, 2025
பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 39 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <
News August 11, 2025
பெரம்பலூர்: கிராம உதவியாளர் பணி-இன்றே கடைசி!

வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு <