News February 17, 2025
வேகமாக வளரும் மலைக்கோட்டை நகரம்!

இந்தியாவின் Tier-2 நகரங்கள் பட்டியலில், வேகமாக வளர்ந்து வரும் நகரமாக திருச்சி இடம்பெற்றுள்ளது. இந்த லிஸ்டில் கோவை, சேலம், மதுரை நகரங்கள் இருப்பினும், ‘Emerging City’ என தமிழ்நாட்டில் திருச்சி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் சூரத், வாரங்கல், நாசிக் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. IT கன்சல்டிங் நிறுவனம் Zinnov இந்த Ranking-ஐ வெளியிட்டுள்ளது. உங்க திருச்சி நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 5, 2025
திருச்சி: எம்எல்ஏ-க்களின் மின்னஞ்சல் முகவரி விவரங்கள் (2/2)

லால்குடி – சௌந்தரபாண்டியன் (mlalalgudi@tn.gov.in)
மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (mlamanachanallur@tn.gov.in)
முசிறி – என். தியாகராஜன் (mlamusiri@tn.gov.in)
துறையூர் – ஸ்டாலின் குமார் (mlathuraiyur@tn.gov.in)
இதன் மூலம் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை, வீட்டிலிருந்த படியே உங்கள் தொகுதி எம்எல்ஏ-விடம் உங்களால் தெரிவிக்க முடியும். SHARE NOW !
News August 5, 2025
திருச்சி மாவட்டம் 3-ம் பிடித்து அசத்தல்

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் நடப்பாண்டு 1-ஆம் வகுப்பில் மட்டும் 2,75,459 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்நிலையில் மாணவா் சோ்க்கை அடிப்படையில் 8,571 மாணவா்களுடன் தென்காசி மாவட்டம் முதலிடத்தையும், 8000 மாணவா்களுடன் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 7,711 மாணவா்களுடன் திருச்சி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
News August 5, 2025
திருச்சி: ஒரே ஆண்டில் 245 பேர் மரணம்!

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 1,806 சாலை விபத்துகளில் 555 பேர் பலியாகினர். அதுபோல 2024-ம் ஆண்டில் நடைபெற்ற 1,922 சாலை விபத்துகளில் 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2025-ம் ஆண்டு மே மாதம் வரை நடந்த 763 விபத்துகளில் 245 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. SHARE !