News March 25, 2025

வெயில் தாக்கத்துக்கு அவசரகால உதவி எண் அறிவிப்பு

image

வானிலை ஆய்வு மைய தகவலின்படி கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் கோடை காலத்தில் வெப்ப அலை தாக்குதல்கள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகரிக்கும் வெப்ப நிலையால் தலைவலி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். தேவைப்பட்டால் அவசரகால உதவி எண். 104ஐ அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW

Similar News

News April 7, 2025

கடலூரில் வேலைவாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Project Coordinator/Area Field Officers) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்து தெரிந்துகொள்ளுங்கள். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News April 6, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி அப்பரண்டீஸ் ஷிப் சேர்க்கை முகாம், கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வரும் 15ஆம் தேதி நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனரை நேரிலையோ, அல்லது 9499055861 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!