News April 3, 2025
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கேன்சல் விதி தெரியுமா?

ரயில் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்கையில் சில நேரம் வெயிட்டிங் லிஸ்ட் வரும். அந்த டிக்கெட்டில் நாம் பயணிக்க முடியாது. எனினும் டிக்கெட் கன்பர்ம் ஆகும் என்ற நம்பிக்கையில் பயணிகள் அதை வைத்திருப்பர். அந்த டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு கவுன்டரில் கொடுத்து கேன்சல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பணம் திருப்பி தரப்படும். இல்லையேல் பணம் திருப்பித் தரப்பட மாட்டாது.
Similar News
News April 11, 2025
கேத்ரின் தெரசாவின் கிளாமர் பாடல்.. அப்டேட்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலும் சுந்தர் சியும் இணைந்துள்ள படம் கேங்கர்ஸ். இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில் “குப்பன் தொல்ல தாங்கலயே இவ நாலு நாளா தூங்கலயே” என்ற வரிகளுடன் இடம்பெற்றுள்ளது. வரிகள், கேத்ரின் தெரசாவின் கிளாமர் லுக்கை பார்த்தால் இது குத்துப்பாடல் என்றே தெரிகிறது.
News April 11, 2025
IPL:தோல்வியை சந்திக்காத ஒரே அணி

அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. நடப்பு IPL சீசனில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை டெல்லி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை கோப்பையை வெல்லாது டெல்லி அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் உறுதியுடன் விளையாடி வருகிறது. கப் அடிக்குமா DC?
News April 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 11 ▶பங்குனி – 28 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 19:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶நட்சத்திரம்: உத்திரம் 25.12