News April 27, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (27.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News April 28, 2025

ஒருமுறை இந்த கோயிலுக்கு போனால் போதும்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக காட்சிதரும் நரசிம்மரை வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

image

▶️ விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- ஷேக் அப்துல் ரஹ்மான்( 04146-222470)
▶️ மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் – சரவணன்(04146-223555)
▶️ கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)- பத்மஜா(04146-223432)
▶️ மாவட்ட வருவாய் அலுவலர்- அரிதாஸ்(04146-222128)

முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்

News April 28, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை; இன்றே கடைசி

image

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து இன்று(ஏப்.28) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!