News April 28, 2025
விருதுநகர் : முக்கிய திருவிழா எது தெரியுமா?

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய கோவில் நிகழ்வுகள், திருவிழாக்கள்
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம்,
▶️சாத்தூர் பிரமோர்ச்சவம் , சித்திரா பெளர்ணமி விழா
▶️இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா
▶️விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா
▶️வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் திருவிழா
▶️அருப்புக்கோட்டை சொக்கநாதசுவாமி கோவில் திருவிழா
▶️திருச்சூழி பிரமோர்ச்சவம்
நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News April 28, 2025
விருதுநகர்: மே1 ஆம் தேதி கிராம சபை கூட்டம்

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராமஊராட்சிகளில் தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராமஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2024 முதல் 31.03.2025 வரை), இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
News April 28, 2025
விருதுநகர் : வட்ட வழங்கல் அலுவலர் எண்கள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலக எண்கள்
▶️ராஜபாளையம் – 04563220500
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
▶️சாத்தூர்- 04562260220
▶️சிவகாசி – 04562224260
▶️விருதுநகர் -04562243493
▶️அருப்புக்கோட்டை – 04566220219
▶️திருச்சுழி – 04566282222
▶️காரியாபட்டி – 04566255570
▶️வெம்பக்கோட்டை – 04562284202
▶️வத்திராயிருப்பு – 04563288800
முக்கிய எண்களை மற்ற நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
News April 28, 2025
10-ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.15ஆயிரம் சம்பளத்தில் வேலை

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு விற்பனை பிரதிநிதி வேலைக்கு (DEALERSHIP & SALES EXICUTIVE) காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <