News April 11, 2024

வாணியம்பாடி: முன்னாள் அமைச்சரின் வாகனம் சோதனை

image

வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற போது காரை நிறுத்தி மத்திய ரிசர்வ் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News

News May 7, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை.

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இன்று 01.05.2025 சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். சிறுவர்களிடம் தொலைபேசியை கொடுக்க வேண்டும், இதனால் குழந்தைகள் உயிர் எடுக்கவும் மனநல பாதிக்கப்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.

திருப்பத்தூரில் இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகளின் விவரங்கள்.

image

இன்று 01.05.2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மேலே உள்ள எண்களுக்கு அழைக்கலாம்.

error: Content is protected !!