News November 8, 2024
வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மட்பாண்டம் தொழிலுக்கும் இலவசமாக வண்டல், களிமண் எடுத்து பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், மட்பாண்டம் தொழிலாளர்கள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி https//tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <
News May 7, 2025
தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
News May 7, 2025
தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

▶️தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
▶️ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
▶️ADSP ஸ்ரீதரன் – 9443373016,
▶️தர்மபுரி DSP – 9498110861,
▶️அரூர் DSP – 7904709340,
▶️பென்னாகரம் DSP -9498230175,
▶️பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.