News September 28, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஆட்சியர்

வேதாரண்யம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பதிவேடுகள் பராமரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று ஊழியர்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களிடம் கனிவாக நடந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
Similar News
News August 8, 2025
நாகை: ஆடி வெள்ளி இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
இறை வழிபாடு
நேர்த்திக்கடன்கள்
தாலி சரடு மாற்றுதல்
ஆடிப்பெருக்கு வழிபாடு
கூழ் படைத்தல்
விவசாயம்
செய்யக்கூடாதவை!
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
வளைகாப்பு
பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 8, 2025
நாகை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

நாகை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager, Sales உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வரும் ஆக.26-ம் தேதிக்குள் <
News August 8, 2025
நாகையில் இலவச கேட்டரிங் பயிற்சி

நாகை ஐ.ஓ.பி. ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச கேட்டரிங் பயிற்சி 12 நாட்கள் அளிக்கப்படுகிறது. மேலும் வருகிற ஆக.25ம் தேதி தொடங்கும் இப்பயிற்சியில் நாகை மாவட்ட கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர முன்பதிவிற்கு 6374005365, 8870940443, 9047710810 ஆகிய ஏதேனும் ஒரு எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நிறுவன இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.