News March 29, 2025
ராணுவத்தில் அக்னி வீரர்கள்: சேருவது எப்படி?

இந்திய ராணுவத்தில் உள்ள அக்னி வீரர் பொது பணியாளர், அக்னி வீரர் தொழில் நுட்பம், அக்னிவீரர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னி வீரர் தொழிலாளி (10ஆம் வகுப்பு தேர்ச்சி), அக்னி வீரர் தொழிலாளி (8ஆம் வகுப்பு தேர்ச்சி) விண்ணப்பதாரர்கள் 2 பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏப்.10ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த <
Similar News
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
News April 4, 2025
இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த திருப்பத்தூர் பெண்

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சினேகா பார்த்திபராஜா, ‘சாதி இல்லை-மதம் இல்லை’ சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் ஆவார். ஆம், இந்தியாவிலேயே தனக்கு எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை என சட்டப்பூர்வமாக கடந்த 2019, பிப்ரவரி 5-ம் தேதி இந்த சான்றிதழை போராடி பெற்றார். சாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்பவர்கள் மத்தியில் நடைமுறையில் ஆகப்பூர்வமாக கடைபிடிக்கும் இவரை பாராட்டலாமே. ஷேர் பண்ணுங்க.
News April 4, 2025
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (03-04-2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டாம் என்றும் அதனால் விபத்துகள் ஏற்படுவதால் சாலை விதிகளை பின்பற்றுமாறு எச்சரித்து உள்ளது.