News February 27, 2025
ராணிப்பேட்டையில் ஆட்சி மொழி பயிலரங்கம்

அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணை புரியும் வகையில் 04-03-2025 மற்றும் 05-03-2025 ஆகிய இருநாட்கள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பயிலரங்கம் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சி மொழி செயலாக்கம் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News April 21, 2025
ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News April 21, 2025
ராணிப்பேட்டையில் மிஸ் பண்ணக்கூடாத கோயில்கள்!

▶️நவசபரி ஐயப்பன் கோயில்
▶️மணியம்பட்டு நவசபரி ஐயப்பன் கோயில்
▶️கால்மேல்குப்பம் ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம்
▶️மஹா பிரிதிங்கரா கோயில்
▶️பள்ளூர் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில்
▶️வாலாஜாபேட்டை ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில்
▶️வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
▶️இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

ராணிப்பேட்டையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க