News March 25, 2025

ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை: எம்.எல்.ஏ கோரிக்கை

image

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னர் ராஜராஜ சோழனுக்கு 100 அடி உயரம் சிலை அமைக்க வேண்டும் என ஒரத்தநாடு எம்.எல்.ஏ ஆர்.வைத்திலிங்கம் இன்று (மார்ச்.25) தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு நிச்சயம் வாய்ப்பு இருந்தால் சிலை அமைப்பதற்கான நடவடிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும் என்றார் அவர். ஷேர் !

Similar News

News April 10, 2025

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121, மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111, காவல் கண்காணிப்பாளர் – 04362-277110. பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.

News April 10, 2025

தஞ்சை: சத்துணவு மையத்தில் வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்குஅதிகாரப்பூர்வ <>இணையத்தில் <<>>ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து, உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!