News March 23, 2024
ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள எச்சரிக்கை

போடி- மதுரை ரயில்பாதை சில மாதங்களுக்கு முன்பு, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போடி-மதுரை விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போடி-மதுரை ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு 25 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இருப்புப்பாதையை மிக கவனமாக, கடந்து செல்ல தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News April 14, 2025
மதுரையில் 10ம் வகுப்பு படித்தால் வேலை

மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
News April 14, 2025
போலீஸ் எஸ்.ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரை மாட்டுத்தாவணி நேஷனல் இன்ஸ்டிடியூட் சார்பில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்ற 20 வயது பூர்த்தி அடைந்த அனைத்து மாவட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப். 20ல் மையத்தில் நுழைவுத் தேர்வு நடைபெறும். 95666 59484 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். போலீஸில் சேர விரும்பும் உங்க நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு SHARE செய்து உதவவும்.
News April 13, 2025
மதுரையில் Vibe பண்ண இப்படி ஒரு இடமா.?

மதுரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தான் குருவித்துறை கிராமத்துக்கு உட்பட்ட சித்தாதிபுரம் அருவின்னு சொல்லக்கூடிய அணைக்கட்டு கடந்த சில மாதங்களாக டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிட்டு வருது. குறிப்பா விடுமுறை தினங்கள்ல இந்த பகுதிக்கு போனீங்கன்னா கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் தென்னை மரம், பனைமரம் போன்ற இயற்கை சார்ந்து இருக்கும்போது செம்ம வைஃப்-ஆ இருக்கும்.. Share It.