News March 21, 2024

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தென்காசி திமுக வேட்பாளர்

image

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சங்கரன்கோவிலை சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 20ம் தேதி மாலையில் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார் உடன் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் உடனிருந்தனர்

Similar News

News April 14, 2025

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

தென்காசியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

image

தென்காசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஏப். 16,17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் ஏப்.17 காலை 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இசக்கி மஹாலில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று கேட்டுக்கொண்டார்.

News April 14, 2025

தென்காசி: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*

error: Content is protected !!