News April 13, 2025

மதுரையில் Vibe பண்ண இப்படி ஒரு இடமா.?

image

மதுரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தான்  குருவித்துறை கிராமத்துக்கு உட்பட்ட சித்தாதிபுரம் அருவின்னு சொல்லக்கூடிய அணைக்கட்டு கடந்த சில மாதங்களாக டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிட்டு வருது. குறிப்பா விடுமுறை தினங்கள்ல இந்த பகுதிக்கு போனீங்கன்னா கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் தென்னை மரம், பனைமரம் போன்ற இயற்கை சார்ந்து இருக்கும்போது செம்ம வைஃப்-ஆ இருக்கும்.. Share It.

Similar News

News April 25, 2025

மதுரையைச் சுற்றியுள்ள பிரபலமான கோவில்கள்

image

மதுரையைச் சுற்றியுள்ள பிரபலமான கோவில்கள்
▶️மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
▶️வண்டியூர் மாரியம்மன் கோயில்
▶️கூடல் அழகர் கோயில்
▶️ராக்காயி அம்மன் கோயில்
▶️கள்ளழகர் கோயில்
▶️இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
▶️திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
▶️சோலைமலை முருகன் கோயில்
இந்த கோவில்களுக்கு செல்ல நினைக்கும் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

News April 25, 2025

தண்டனை கைதி நீதிபதிக்கு கொலை மிரட்டல்

image

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. உடனே இருவரும் ரகளையில் ஈடுபட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.மேலும் நீதிமன்றத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைத்து சேதப்படுத்தி நீதிபதியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News April 24, 2025

மதுரை : கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

image

உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயிலின்  உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு  உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 469 ரூபாய் ரூபாய் பணமும், 50 கிராம் தங்கமும், 74 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் தகவல்.

error: Content is protected !!