News April 15, 2025
மதுரை அரசு அலுவர்களின் தொடர்பு எண்கள்

மதுரையில் உள்ள முக்கிய அரசு அலுவலர்களின் தொடர்பு எண்கள்
1.மாவட்ட வருவாய் அலுவலர் – 0452-2532106
2.மாவட்ட வழங்கல் அலுவலா் -0452-2546125
3.உதவி ஆணையா் (கலால்) – 0452-2531718
4.வருவாய் கோட்டாட்சியா் -0452-2530644
5.உதவி இயக்குநா் -0452-2525099
6. தனி துணை ஆட்சியா் – 0452-2521260
உங்கள் நண்பர்ளுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News August 8, 2025
மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
SP – 0452-2539477,0452-2539466
ADSP – 9498102171, 9443175424, 9498154615
மேலூர் (DSP) – 9498180078
உசிலம்பட்டி (DSP) – 9442525524
சமயநல்லூர் (DSP) – 9566129088
பேரையூர் (DSP) – 6374643101
திருமங்கலம் (DSP) – 9958380462
திருப்பரங்குன்றம் (DSP) – 9443124892.
News August 8, 2025
மதுரை காமராசர் பல்கலை.,யில் வேலை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் காலியாக உள்ள கெளரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Photography, Videography, Layout and Designing, Video Editing உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஆக.13ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு Share பண்ணுங்க.
News August 8, 2025
தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபர்த்தியில் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தவெகவினர் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டில், குழந்தைகள், கர்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக வருகை தருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.