News April 27, 2025
மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு வரவேற்பு!

அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பாக திண்டுக்கல் மாநகர் தரகு மண்டி குமாஸ்தாக்கள் சங்க மஹாலில் நடைபெறும் ஆன்மீக கருத்தரங்கத்திற்கு வருகை புரிந்திருக்கும் மகராஷ்டிர மாநில மேதகு ஆளுநர் CPR ராதாகிருஷ்ணன் அவர்களை வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News April 28, 2025
திண்டுக்கல்: சத்துணவு மையத்தில் வேலை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<
News April 28, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில் நேற்றிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்க ஊரில் மழை பெய்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.
News April 28, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஏப் 27) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், ஒட்டன்சத்திரம்,பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் உள்ளது.