News October 25, 2024
போலி இணையதள மோசடி சைபர் கிரைமில் புகார்

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாகக் கூறி சிலா் மோசடியில் செய்வதாக கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸில் மருத்துவக் கல்லூரி முதன்மையா் பி.சந்திரசேகரன் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட முயன்ற நபா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 9, 2025
பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு: சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும், சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News August 9, 2025
கிருஷ்ணகிரி: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மாதம் ரூ.23,640 முதல் அதிகப்படியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள்<