News May 16, 2024
பேருந்து வருகை விவரங்கள் குறித்த திரைகள்

ஓமந்தூரார் அரசினர் தோட்ட பேருந்து நிலையம், எழும்பூர் கோ ஆப் டெக்ஸ் பேருந்து நிறுத்தத்தில் அங்கு வர இருக்கும் பேருந்துகளின் விவரங்கள் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் திரை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாரங்கள் சோதனைக்கு பின் சென்னையில் 50 முக்கிய இடங்களில் பேருந்து விவரங்கள் குறித்து பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் திரை வைக்கப்பட உள்ளது.
Similar News
News May 8, 2025
சென்னையின் அடையாளம் ‘எழும்பூர் மியூசியம்’

1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எழும்பூரில் உள்ள மெட்ராஸ் அருங்காட்சியகம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகும். இது, கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக 2ஆவது பழமையான அருங்காட்சியகமாகும். சோழர், விஜயநகரம், ஹொய்சலா மற்றும் சாளுக்கியர் உட்பட அனைத்து முக்கிய தென்னிந்திய காலத்தையும் குறிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு கன்னிமாரா பொது நூலகமும் உள்ளது.
News May 7, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” இன்று (01.05.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்