News April 2, 2025
பெரியகுளம் : கர்ப்பத்தை கலைக்க கூறிய கணவர்

பெரியகுளத்தை சேர்ந்தவர் ஸ்வானிகா (25). இவரும் இவரது கணவர் கவின்பிரசாத்தும் துபாயில் பணி செய்து வந்தனர். அங்கு ஸ்வானிகா கர்ப்பமானர். கணவர் கவின்பிரசாத் கர்ப்பத்தை கலைக்க கூறியுள்ளார். இதனால் ஸ்வானிகா பெரியகுளத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது கவின்பிரசாதின் தாயார் கீதாராணி கருக்கலைப்பு மாத்திரையை உண்ண வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News April 7, 2025
தேனி மக்கள் நீதிமன்றத்தில் வேலை

தேனி மாவட்டம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 1 உறுப்பினர் பதவிக்கு பட்டப்படிப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<
News April 7, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 07) நீர்மட்டம்: வைகை அணை: 56.69 (71) அடி, வரத்து: 504 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.70 (142) அடி, வரத்து: 493 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 33 (57) அடி, வரத்து: 115 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 89.21 (126.28) அடி, வரத்து: 32.74 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 35.30 (52.55) அடி, வரத்து: 14 க.அடி, திறப்பு: இல்லை.
News April 7, 2025
தேனி இளைஞர்களுக்கு வேலை ரேடி

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட பேக்கிங் மேற்பார்வையாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<