News November 25, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த புரோ பிகோனசோல் 25 EC (அ) ஹெக்ச கோனசோல் 5EC இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சான கொள்ளையை ஏக்கருக்கு 200 மி. லி.வீதம் இழை வழியாக தெளிக்கலாம் என தோட்டக்கலைத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி பயன் பெற வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
பெரம்பலூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 9, 2025
பெரம்பலூரில் வாகன ஏலம்! போலீசார் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 43 வாகனங்கள் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 40 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்கள் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி உடையவர்கள் 29.8.25-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (அ) தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.