News November 7, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்தும் மாபெரும் இளைஞர் திறன் திருவிழா பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 8.11.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் தகுதி உள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94440 94136, 04328-225362 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இன்று தகவல்
Similar News
News May 8, 2025
பெரம்பலூர்: வனத்துறையில் வேலை!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<
News May 8, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வேலூர், அரும்பாவூர், அசூர், நக்கசேலம் ஆகிய கிராமங்களில் வருகிற மே.10ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வளங்கள் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News May 7, 2025
இனி APPல அரசு அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்

பெரம்பலூர் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.