News April 4, 2025

பெரம்பலூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News April 18, 2025

பெரம்பலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

image

பெரம்பலூர் பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட பேரிடர் உதவி மையம் – 1077
▶️பொது விநியோக திட்டம் – 1967
▶️குழந்தைகள் உதவி மையம் – 1098
▶️பாலியல் வன்கொடுமை – 181
▶️விபத்து உதவி மையம் – 1073
▶️டெங்கு காய்ச்சல் உதவி எண் – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

News April 18, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கிடைத்த மத்திய அரசு சான்று

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 10 அங்கன்வாடி மையங்களுக்கு சரியான உணவு உண்ணும் வளாகம் சான்றிதழ்களும், 5 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் பள்ளிகள் என சான்றிதழ்களும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இச்சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி மையங்களின் பொறுப்பாளர்கள் கலெக்டர் கிரேஸ் பச்சாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

News April 17, 2025

பெரம்பலூர்: வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்த நாளில் வராகரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் ஒரு சேர கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!