News April 9, 2025

புதுச்சேரியில் வேலைவாய்ப்பு

image

புதுச்சேரி அரசு அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் கட்டுமான உதவியாளர் பதவிக்கான 177 பணியிடங்களை அறிவித்துள்ளது. மாதச்சம்பளம் ரூ.19,900 – ரூ.63,200 வழங்கப்படும் என்றும், எஸ்எஸ்எல்சி, 2 ஆண்டுகள் எலக்ட்ரீஷியன்/வயர்மேன் பட்டயப்படிப்பில் கைவினைத்திறன் சான்றிதழ் பெற்ற ஆர்வமுள்ளவர்கள் மே 2, 2025 க்குள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News April 19, 2025

புதுச்சேரி: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

image

புதுவை மக்களே உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை, செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். ரிப்போர்ட்டராக பதிவு செய்ய <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது 95429-22022 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணவும். இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News April 19, 2025

புதுச்சேரி: தனியார் வங்கியின் லிங்க் மூலம் மோசடி

image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப்பில் தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்துள்ளது. வெங்கடேசன் அந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.23 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 18, 2025

புதுச்சேரி: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>rrbchennai.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!