News March 21, 2024
புதுச்சேரி அதிமுக வேட்பாளர் இவர் தான்

புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 14, 2025
புதுவை மக்களுக்கு முதல்வர் வாழ்த்து

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், புத்தாண்டு என்பது தங்கள் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்வதற்கான நல்ல தொடக்கத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்கிற ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடாக உள்ளது. பிறக்கும் இந்த விசுவாசுவ ஆண்டு, தமிழர்களின் வாழ்வில் ஏற்றமிகு வளர்ச்சியையும், குறைவில்லா வளத்தையும், நிறைவான மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும், என குறிப்பிட்டுள்ளார்.
News April 14, 2025
புதுவை மின்துறையில் வேலைவாய்ப்பு

புதுவை மின்துறையில் காலியாக உள்ள 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. GEN – 76, MBC -31, SC – 28 ,OBC -19, EWS – 17, BCM – 2, EBC -2, ST -1, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 1, என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் அறிய <
News April 14, 2025
தமிழ் புத்தாண்டில் செல்ல வேண்டிய கோயில்கள்

இந்த தமிழ் புத்தாண்டு சிறக்க புதுவையில் நீங்கள் செல்ல வேண்டிய கோயில்கள். புதுவை மணக்குள விநாயகர் கோயில், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில், சுந்தரேஸ்வரர் கோயில், தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில், காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில், பஞ்சனதீஸ்வரர் கோயில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காரைக்கால் கைலாசநாதர் கோயில். SHARE செய்யவும்