News December 27, 2024
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (27.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News December 29, 2024
பொன்னமராவதி டிஎஸ்பிக்கு பதவி உயர்வு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளராக ஜூலியஸ் சீசர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு தென்காசி சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு அறிவிக்கிபட்டுள்ளது. பொன்னமராவதி டிஎஸ்பியாக பணிபுரிந்து தென்காசி ஏடிசி எஸ் பி யாக பதவி உயர்வு பெற்றுள்ள காவல் துறை கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
News December 29, 2024
புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி
தமிழ்நாடு முதல்வர் காணொலிக்காட்சி வாயிலாக நாளை (டிச.30) காலை 10 மணியளவில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியினை தொடங்கி வைக்க உள்ளார். புதுகை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
News December 29, 2024
புதுக்கோட்டையில் இரவு போலீசார் ரோந்து பணி விபரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விபரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் இதில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.