News March 11, 2025

புதுக்கோட்டை மக்களுக்கு மக்களுக்கு முக்கிய செய்தி

image

புதுக்கோட்டை மக்களே நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.நில உரிமையாளர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News April 18, 2025

12th முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 30 (General Housekeeper) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25000 வரை வழங்கப்படும். 12th படித்த 25 வயது – 30 வயது வரை உள்ளவர்கள், இந்த <>லிங்க்கை கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை வேலைதேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 18, 2025

புதுக்கோட்டை: ரேஷன் தொடர்பான புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, உங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 9445000311, 9445000924 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News April 18, 2025

புதுக்கோட்டையில் உள்ளூர் விடுமுறை: தேதி மாற்றம்

image

புதுக்கோட்டை, நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா முன்னிட்டு,  கடந்த 7ஆம் தேதி புதுகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடுசெய்யும் விதமாக நாளை (ஏப்.19) பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக, ஏப்.26ஆம் தேதி பணி நாளாக ஆக மாற்றி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!