News December 31, 2024

பஸ் மோதி சிறுவன் பலி

image

சிவகங்கை திருப்புவனம் அருகே முதுவன்திடலைச் சேர்ந்த செண்பகராஜாவின் மகன் சந்துரு 15, டூவீலரில் திருப்புவனம் வந்தார்.அரசு மருத்துவமனை எதிரே கொத்தங்குளத்தில் இருந்து மதுரை சென்ற அரசு டவுன் பஸ் மோதியதில் பலியானார். பஸ் டிரைவர் நிலக்கோட்டை மணிகண்டனிடம் 49, இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 9, 2025

சிவகங்கை: பேரூராட்சி செயல் அலுவலர்களின் எண்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்களின் எண்கள்

▶️கானாடுகாத்தான் – 04565-283583

▶️நாட்டரசன்கோட்டை – 04575-234300

▶️இளையான்குடி – 04564-265246

▶️திருப்புவனம் – 04574-265391

▶️மானாமதுரை – 04574-268237

▶️நெற்குப்பை – 04577-245411

▶️சிங்கம்புணரி – 04577-242939

▶️திருப்பத்தூர் – 04577-266295

▶️பள்ளத்தூர் – 04565-283683

▶️கண்டனூர் – 04565-282044

News August 9, 2025

சிவகங்கை: மன அமைதி பெற இங்க போங்க.!

image

சிவகங்கை நகரசூரக்குடியில் அமைந்துள்ளது தேசிகநாதர் கோயில். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. ஒரு யாகத்தில் சூரியன் பங்கேற்று, சிவனை அழைக்காததால் ஆத்திரமடைந்த சிவன், சூரியனை தண்டித்தார்.பின்னர் சிவன் கருணை கொண்டு சாப விமோசனம் தந்தார்.இதனடிப்படையில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, மன அமைதி பெற இங்கு வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம்.

News August 9, 2025

ஆங்கிலேயர் கால கல்வெட்டு கண்டடுப்பு

image

ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று சிவகங்கை நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!