News July 10, 2024
பயிர் காப்பீடு செய்ய தேதி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு 2024-25ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள்ளது . ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு பிரீமியம் தொகை ரூ.590-ஐ ஜூலை 15-க்குள் செலுத்த வேண்டும். மணிலா ரூ.590, சாமை ரூ.190, மக்காச்சோளம் ரூ.436, கம்பு ரூ.272 ஆகியவற்றுக்கான பிரீமியம் தொகை செலுத்த ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News May 8, 2025
தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்

தி.மலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டு நேரடியாகவும், 2-ம் ஆண்டு மற்றும் பகுதி நேர பகுதி நேர டிப்ளமோ படிப்புகளுக்கு http//www.tnply.in இணையதளம் வாயிலாக வரும் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT.