News August 2, 2024
நீலகிரியில் 1,12,750 மகளிருக்கு உரிமைத் தொகை

நீலகிரி ஆட்சியர் லட்சுமி திவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குன்னூர் வட்டத்தில் 19,332 பேர், கூடலூரில் 22,950 பேர், கோத்தகிரியில் 16,263 பேர், குந்தாவில் 6,718 பேர், பந்தலூரில் 20,019 பேர், உதகையில் 27,468 என மொத்தம் 1,12,750 மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 11, 2025
நீலகிரி: 10th முடித்தால் இலவசம்! CLICK NOW

நீலகிரி மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ’சமையல் உதவியாளர்(kitchen Assistant)’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 799 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10th, டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <
News August 10, 2025
நீலகிரியில் கட்டட அனுமதி பெற புதிய வழி!

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், www.onlineppath.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். கட்டுமானம் தொடர்பான சந்தேகங்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
நீலகிரி: ரூ.50,925 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (07.08.2025) முதல் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <